1 நாளாகமம் 1

மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,

1 Chronicles 1:30 (UKJV) Mishma, and Dumah, Massa, Hadad, and Tema,

28ஆபிரகாமின் குமாரர், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள்.

29இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த குமாரனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம்,

30மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,

31யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின் குமாரர்.

32ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற குமாரர், சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்ஷானின் குமாரர், சேபா, தேதான் என்பவர்கள்.

Tamil Bible (Union Version, O.V.), Bible Society of India.