1 நாளாகமம் 11

மெகராத்தியனாகிய ஏப்பேர், பெலோனியனாகிய அகியா,

1 Chronicles 11:36 (UKJV) Hepher the Mecherathite, Ahijah the Pelonite,

34கீசோனியனாகிய ஆசேமின் குமாரர் ஆராரியனாகிய சாகியின் குமாரன் யோனத்தான்.

35ஆராரியனாகிய சாக்காரின் குமாரன் அகியாம், ஊரின் குமாரன் எலிபால்,

36மெகராத்தியனாகிய ஏப்பேர், பெலோனியனாகிய அகியா,

37கர்மேலியனாகிய எஸ்ரோ, எஸ்பாயின் குமாரன் நாராயி,

38நாத்தானின் சகோதரன் யோவேல், அகரியின் குமாரன் மிப்கார்,

Tamil Bible (Union Version, O.V.), Bible Society of India.