1 நாளாகமம் 11

மெசோபாயா ஊராராகிய எலியேலும், ஓபேதும், யாசியேலுமே.

1 Chronicles 11:47 (UKJV) Eliel, and Obed, and Jasiel the Mesobaite.

45சிம்ரியின் குமாரன் எதியாயேல், தித்சியனாகிய அவன் சகோதரன் யோகா,

46மாகாவியரின் புத்திரன் எலியேல், எல்நாமின் குமாரர் எரிபாயும், யொசவியாவும், மோவாபியனான இத்மாவும்,

47மெசோபாயா ஊராராகிய எலியேலும், ஓபேதும், யாசியேலுமே.

Tamil Bible (Union Version, O.V.), Bible Society of India.