15மோசேயின் குமாரர், கெர்சோம், யேசர் என்பவர்கள்.
16கெர்சோமின் குமாரரில் செபுவேல் தலைமையாயிருந்தான்.
17எலியேசருடைய குமாரரில் ரெகபியா என்னும் அவன் குமாரன் தலைமையாயிருந்தான்: எலியேசருக்கு வேறே குமாரர் இல்லை, ரெகபியாவின் குமாரர் அநேகராயிருந்தார்கள்.
18இத்சேரின் குமாரரில் செலோமித் தலைமையாயிருந்தான்.
19எப்ரோனின் குமாரரில் எரியா என்பவன் தலைமையாயிருந்தான்; இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல் நாலாவது எக்காமியாம்.