1 நாளாகமம் 6

எல்க்கானாவின் குமாரர், அமாசாயி ஆகிமோத் என்பவர்கள்.

1 Chronicles 6:25 (UKJV) And the sons of Elkanah; Amasai, and Ahimoth.

23இவன் குமாரன் இல்க்கானா; இவன் குமாரன் அபியாசாப்; இவன் குமாரன் ஆசீர்.

24இவன் குமாரன் எல்க்கானா; இவன் குமாரன் ஊரியேல்; இவன் குமாரன் ஊசியா; இவன் குமாரன் சவுல்.

25எல்க்கானாவின் குமாரர், அமாசாயி ஆகிமோத் என்பவர்கள்.

26எல்க்கானாவின் குமாரரில் ஒருவன் சோபாய், இவன் குமாரன் நாகாத்.

27இவன் குமாரன் எலியாப்; இவன் குமாரன் எரோகாம்; இவன் குமாரன் எல்க்கானா.

Tamil Bible (Union Version, O.V.), Bible Society of India.