3ஆசார் சூகால், பாலா, ஆத்சேம்,
4எல்தோலாத், பெத்தூல், ஒர்மா,
5சிக்லாக், பெத்மார்காபோத், ஆக்சார் சூசா,
6பெத்லெபாவோத், சருகேன் பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும் உட்படப் பதின்மூன்று.
7மேலும் ஆயின், ரிம்மோன், எத்தேர், ஆசான் என்னும் நாலு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.