நெகேமியா 7

நெத்சியாகின் புத்திரர், அதிபாவின் புத்திரர்,

Nehemiah 7:56 (UKJV) The children of Neziah, the children of Hatipha.

54பஸ்லீதின் புத்திரர், மெகிதாவின் புத்திரர், அர்ஷாவின் புத்திரர்,

55பர்கோசின் புத்திரர், சிசெராவின் புத்திரர், தாமாவின் புத்திரர்,

56நெத்சியாகின் புத்திரர், அதிபாவின் புத்திரர்,

57சாலொமோனுடைய வேலைக்காரரின் புத்திரரானவர்கள்: சோதாயின் புத்திரர், சொபெரேத்தின் புத்திரர், பெருதாவின் புத்திரர்,

58யாலாவின் புத்திரர், தர்கோனின் புத்திரர், கித்தேலின் புத்திரர்,

Tamil Bible (Union Version, O.V.), Bible Society of India.