5உங்களோடே நிற்கவேண்டிய மனிதருடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சேதேயூருடைய குமாரன் எலிசூர்.
6சிமியோன் கோத்திரத்தில் சூரிஷதாயின் குமாரன் செலுூமியேல்.
7யூதா கோத்திரத்தில் அம்மினதாபின் குமாரன் நகசோன்.
8இசக்கார் கோத்திரத்தில் சூவாரின் குமாரன் நெதனெயேல்.
9செபுலோன் கோத்திரத்தில் ஏலோனின் குமாரன் எலியாப்.