14சகலவித காகங்களும்,15தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவிதமான டேகையும்,16ஆந்தையும், கோட்டானும், நாரையும்,17கூழக்கடாவும், குருகும், நீர்க்காகமும்,18கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வெளவாலுமே.