யாத்திராகமம் 23

அபாண்டமான சொல்லை ஏற்றுக் கொள்ளாயாக; கொடுமையுள்ள சாட்சிக்காரனாயிருக்க ஆகாதவனோடே கலவாயாக.

Exodus 23:1 (UKJV) You shall not raise a false report: put not yours hand with the wicked to be an unrighteous witness.

1அபாண்டமான சொல்லை ஏற்றுக் கொள்ளாயாக; கொடுமையுள்ள சாட்சிக்காரனாயிருக்க ஆகாதவனோடே கலவாயாக.

2தீமைசெய்ய திரளானபேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக; வழக்கிலே நியாயத்தைப் புரட்ட மிகுதியானவர்களின் பட்சத்தில் சாய்ந்து, உத்தரவு சொல்லாதிருப்பாயாக.

3வியாச்சியத்திலே தரித்திரனுடைய முகத்தைப் பாராயாக.

Tamil Bible (Union Version, O.V.), Bible Society of India.