எஸ்ரா 2

ஆனதோத்தின் மனிதர் நூற்றிருபத்தெட்டுப்பேர்.

Ezra 2:23 (UKJV) The men of Anathoth, an hundred twenty and eight.

21பெத்லகேமின் புத்திரர் நூற்றிருபத்துமுன்றுபேர்.

22நெத்தோபாவின் மனிதர் ஐம்பத்தாறுபேர்.

23ஆனதோத்தின் மனிதர் நூற்றிருபத்தெட்டுப்பேர்.

24அஸ்மாவேத்தின் புத்திரர் நாற்பத்திரண்டுபேர்.

25கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் என்பவைகளின் புத்திரர் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர்.

Tamil Bible (Union Version, O.V.), Bible Society of India.