எஸ்ரா 2

அஸ்னாவின் புத்திரர், மெயூனீமின் புத்திரர், நெபுசீமின் புத்திரர்,

Ezra 2:50 (UKJV) The children of Asnah, the children of Mehunim, the children of Nephusim,

48ரேத்சினின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், காசாமின் புத்திரர்,

49ஊசாவின் புத்திரர், பாயோகின் புத்திரர், பேசாயின் புத்திரர்,

50அஸ்னாவின் புத்திரர், மெயூனீமின் புத்திரர், நெபுசீமின் புத்திரர்,

51பக்பூக்கின் புத்திரர், அகுபாவின்புத்திரர், அர்கூரின் புத்திரர்,

52பஸ்லுூதின் புத்திரர், மெகிதாவின் புத்திரர், அர்ஷாவின் புத்திரர்,

Tamil Bible (Union Version, O.V.), Bible Society of India.