கலாத்தியர் 1

மேலும் யூதேயாதேசத்திலே கிறிஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு முகமறியாதவனாயிருந்தேன்.

Galatians 1:22 (UKJV) And was unknown by face unto the churches of Judaea which were in Christ:

20நான் உங்களுக்கு எழுதுகிற இவைகள் பொய்யல்லவென்று தேவனுக்குமுன்பாக நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்.

21பின்பு, சீரியா சிலிசியா நாடுகளின் புறங்களில் வந்தேன்.

22மேலும் யூதேயாதேசத்திலே கிறிஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு முகமறியாதவனாயிருந்தேன்.

23முன்னே நம்மைத் துன்பப்படுத்தினவனே, தான் அழிக்கத்தேடின விசுவாசத்தை இப்பொழுது பிரசங்கிக்கிறானென்பதை மாத்திரம் அவர்கள் கேள்விப்பட்டிருந்து,

24என்னைப்பற்றி தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

Tamil Bible (Union Version, O.V.), Bible Society of India.