13பறவைகளில் நீங்கள் புசியாமல் அருவருக்கவேண்டியவைகள் யாதெனில்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,14பருந்தும் சகலவித வல்லுூறும்,15சகலவித காகங்களும்,16தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவித டேகையும்,17ஆந்தையும், நீர்க்காகமும், கோட்டானும்,