1 நாளாகமம் 1

மிஸ்ராயீம் லுூதீமியரையும், ஆனாமியரையும், லெகாபியரையும், நப்தூகியரையும்,

1 Chronicles 1:11 (UKJV) And Mizraim brings forth Ludim, and Anamim, and Lehabim, and Naphtuhim,

9கூஷின் குமாரர், சேபா, விலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் குமாரர், சேபா, திதான் என்பவர்கள்.

10கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.

11மிஸ்ராயீம் லுூதீமியரையும், ஆனாமியரையும், லெகாபியரையும், நப்தூகியரையும்,

12பத்ரூசியரையும், பெலிஸ்தரைப் பெற்ற கஸ்லுூகியரையும், கப்தோரியரையும் பெற்றான்.

13கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,

Tamil Bible (Union Version, O.V.), Bible Society of India.