13கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,
14எபூசியரையும், மோரியாயும், கிர்காசியரையும்,
15ஏவியரையும், அர்கீயரையும், சீநியரையும்,
16அர்வாதியரையும், செமரியரையும், காமாத்தியரையும் பெற்றான்.
17சேமின் குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லுூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசக் என்பவர்கள்.