1 நாளாகமம் 2

ஓபேத் ஏகூவைப் பெற்றான்; ஏகூ அசரியாவைப் பெற்றான்.

1 Chronicles 2:38 (UKJV) And Obed brings forth Jehu, and Jehu brings forth Azariah,

36அத்தாயி நாதானைப் பெற்றான். நாதான் சாபாதைப் பெற்றான்.

37சாபாத் எப்லாலைப் பெற்றான்; எப்லால் ஒபேதைப் பெற்றான்.

38ஓபேத் ஏகூவைப் பெற்றான்; ஏகூ அசரியாவைப் பெற்றான்.

39அசரியா ஏலேத்சைப் பெற்றான்; ஏலேத்ஸ் எலெயாசாவைப் பெற்றான்.

40எலெயாசா சிஸ்மாயைப் பெற்றான்; சிஸ்மாய் சல்லுூமைப் பெற்றான்.

Tamil Bible (Union Version, O.V.), Bible Society of India.