1 நாளாகமம் 26

ஒபேத் ஏதோமின் குமாரர், மூத்தவனாகிய செமாயாவும்,

1 Chronicles 26:4 (UKJV) Moreover the sons of Obededom were, Shemaiah the firstborn, Jehozabad the second, Joah the third, and Sacar the fourth, and Nethaneel the fifth.

2மெஷெலேமியாவின் குமாரர், மூத்தவனாகிய சகரியாவும்,

3எதியாயேல், செபதியா, யதனியேல், ஏலாம், யோகனான், எலியோனாய் என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் குமாரரும்;

4ஒபேத் ஏதோமின் குமாரர், மூத்தவனாகிய செமாயாவும்,

5யோசபாத், யோவாக், சாக்கார், நெனெயேல், அம்மியேல், இசக்கார், பெயுள்தாயி என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் எட்டாம் குமாரருமே, தேவன் அவனை ஆசீர்வதித்திருந்தார்.

6அவன் குமாரனாகிய செமாயாவுக்கும் குமாரர் பிறந்து, அவர்கள் பராக்கிரமசாலிகளாயிருந்து, தங்கள் தகப்பன் குடும்பத்தாரை ஆண்டார்கள்.

Tamil Bible (Union Version, O.V.), Bible Society of India.