1 நாளாகமம் 6

அகிதூப் சாதோக்கைப் பெற்றான்; சாதோக் அகிமாசைப் பெற்றான்.

1 Chronicles 6:8 (UKJV) And Ahitub brings forth Zadok, and Zadok brings forth Ahimaaz,

6ஊசி செராகியாவைப் பெற்றான்; செரகியா மெராயோதைப் பெற்றான்.

7மெரயோத் அமரியாவைப் பெற்றான்; அமரியா அகிதூபைப் பெற்றான்.

8அகிதூப் சாதோக்கைப் பெற்றான்; சாதோக் அகிமாசைப் பெற்றான்.

9அகிமாஸ் அசரியாவைப் பெற்றான்; அசரியா யோகனானைப் பெற்றான்.

10யோகனான் அசரியாவைப் பெற்றான்; சாலொமோன் எருசலேமில் கட்டின ஆலயத்திலே ஆசாரிய பணிவிடையைச் செய்தவன் இவன்தான்.

Tamil Bible (Union Version, O.V.), Bible Society of India.