1 நாளாகமம் 8

சம்சேராய், செகரியா, அத்தாலியா,

1 Chronicles 8:26 (UKJV) And Shamsherai, and Shehariah, and Athaliah,

24அனனியா, ஏலாம், அந்தோதியா,

25இபிதியா, பெயேல் என்பவர்கள் ஆஷாக்கின் குமாரர்.

26சம்சேராய், செகரியா, அத்தாலியா,

27யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எராகாமின் குமாரர்.

28இவர்கள் தங்கள் சந்ததிகளின் பிதாக்களிலே தலைவராயிருந்து, எருசலேமிலே குடியிருந்தார்கள்.

Tamil Bible (Union Version, O.V.), Bible Society of India.