இரத்தல் (இலா. புலம்பல்) 3

தண்ணீர் என் தலையின்மேல் புரண்டது; நாசமானேன் என்றேன்.

Lamentations 3:54 (UKJV) Waters flowed over mine head; then I said, I am cut off.

52முகாந்தரம் இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பட்சியைப் போல வேட்டையாடினார்கள்.

53காவற்கிடங்கிலே என் பிராணனை ஒடுக்கி, என்மீதில் கல்லை வைத்தார்கள்.

54தண்ணீர் என் தலையின்மேல் புரண்டது; நாசமானேன் என்றேன்.

55மகா ஆழமான கிடங்கிலிருந்து, கர்த்தாவே, உம்முடைய நாமத்தைப் பற்றிக் கூப்பிட்டேன்.

56என் சத்தத்தைக் கேட்டீர்; என் பெருமூச்சுக்கும் என் கூப்பிடுதலுக்கும் உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும்.

Tamil Bible (Union Version, O.V.), Bible Society of India.