31கேபாவின் ஊராராயிருந்த பென்யமீன் புத்திரர், மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதின் கிளைகளிலும்,
32ஆனதோத், நோப், அனனியா,
33ஆத்சோர், ஆமா, கித்தாயிம்,
34ஆதீத், செபோயிம், நெபலாத்,
35லோத், ஓனோ என்னும் ஊர்களிலும், சிற்பாசாரிகளின் பள்ளத்தாக்கிலும் குடியிருந்தார்கள்.