27ஆனதோத்தூர் மனிதர் நூற்று இருபத்தெட்டுப்பேர்.
28பெத்அஸ்மாவேத் ஊரார் நாற்பத்திரண்டுபேர்.
29கீரியாத்யாரீம், கெபிராபேரோத் ஊர்களின் மனிதர் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர்.
30ராமா, காபா ஊர்களின் மனிதர் அறுநூற்று இருபத்தொருபேர்.
31மிக்மாஸ் ஊரார் நூற்று இருபத்திரண்டுபேர்.