சங்கீதம் 136

தேவாதி தேவனைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது.

Psalm 136:2 (UKJV) O give thanks unto the God of gods: for his mercy endures for ever.

1கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.

2தேவாதி தேவனைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது.

3கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

4ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

Tamil Bible (Union Version, O.V.), Bible Society of India.