1 நாளாகமம் 1

அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,

1 Chronicles 1:21 (UKJV) Hadoram also, and Uzal, and Diklah,

19ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவன் பேர் பேலேகு, ஏனெனில் அவன் நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவன் சகோதரன் பேர் யொக்தான்.

20யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், ஆசர்மாவேத்தையும், யேராகையும்,

21அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,

22ஓபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,

23ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றான்; இவர்கள் எல்லாரும் யொக்தானின் குமாரர்.

Tamil Bible (Union Version, O.V.), Bible Society of India.